Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1978
இறப்பு 14 SEP 2022
அமரர் அசோக் கனகையா (பேரின்பராஜா)
வயது 43
அமரர் அசோக் கனகையா 1978 - 2022 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி சூரியகுமார்(ஜெயரூபி-  ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி சஜிந்தன்(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகன் - சகோதரன்
சுதா - மனைவி
ஜெயந்தி - சகோதரி
மோகன் - சகோதரர்
சுகந்தி - சகோதரி
இரவி முத்துலிங்கம் - மைத்துனர்
ஜெயம் முத்துலிங்கம் - மைத்துனர்
மோகன் முத்துலிங்கம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 Oct, 2022