யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில், பிரான்ஸ் Paris, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் பிரான்சிஸ் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், மாகிறேற் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற வெலிச்சோர், மாகிறேற் மரியம்மா தம்பதிகளின் மருமகனும்,
மேரி றோசலின்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சென். ஜோர்ச்(பிரான்ஸ்), மேரி மரீனா(நோர்வே), சென். எடின்பரோ(சுவிஸ்), அன்ரன் கெனடி(சுவிஸ்), மேரி மெற்றில்டா(ஜேர்மனி), தோமஸ் எடிசன்(விரிவுரையாளர், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், யாழ்ப்பாணம்), டென்சலீனா(பிரான்ஸ), டிக்சன்(பிரான்ஸ), அல்வீனஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி(பிரான்ஸ்), அன்ரனி பத்மராஜா(நோர்வே), மேரி ஜெலா(சுவிஸ்), மேரி(சுவிஸ்), மகேந்திரன்(ஜேர்மனி), ஜெனிஸ்ரெலா(அதிபர், யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயம்), உதயாகரன்(பிரான்ஸ்), ஒலிவற் தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கஸ்தூலப்பர்(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற றீற்றா, வெனிற்ரா(ஜேர்மனி), மெக்டலின் ஜெயராணி(ஓய்வுநிலை ஆசிரியர் - பிரான்ஸ்), காலஞ்சென்ற வீலிக்ஸ்போல், மேரி றீற்றா(ஜேர்மனி), யோகறஞ்சிதம்(ஓய்வுநிலை பரிசாரகர் - ஜேர்மனி), றெஜின் சறோஸ், பற்றிநாயகி, லோறன்ஸ் அன்ரனி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மரிஸ்ரெலா ஆகியோரின் மைத்துனரும்,
ஜெக்சன், கிறிஸ்ரினா, ஜெனத், கிளிங்ரன், வெனிற்ரா, அனிஸ்ரன், ஜனுசன், ஜகானி, ஜதுசன், மிலானி, மிருஜா, மொறிஷா, றொக்சன், றொமீனா, றொமின்சன், மரிய அபிஷானி, சப்றோன், அலன்றோ, அரிஸ்ரோ, ஆன் றீம்ஸா, அட்றியன், அமிர்ஷா, மெஜோறியா, மெக்வின் ஆகியோரின் பேரனும்,
அரவிந், லைனா, மிரோன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல. 01, சென். பற்றிக்ஸ வீதி, யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 05.12.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் இடம்பெறும் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My sinceres condolences