
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரோஜினிதேவி, சுலோஜனாதேவி, சுசிலாதேவி, சாந்தாதேவி(ஜேர்மனி), சிகமாலா(கனடா), சித்திரா(கனடா), சண்முகதாஸ்(நோர்வே), காலஞ்சென்ற ரூபதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவஞானம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நடேசன், காலஞ்சென்ற சந்திரராஜா, ரவீந்திரன், இராஜேந்திரா(ஜேர்மனி), வசந்தன்(மொன்றியல்), வசந்தன்(ரொறன்ரோ), திருப்புவனி(நோர்வே), பானுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேன், சுஜிதரன், கிஷோன்(சம்பத் வங்கி கிளிநொச்சி கிளை), தினேஷன், Dr. சிவஅனுயா, நிஷாந்(DFCC Bank Colombo), சரண்யா, தஜீபன், நிஷானி, ஜஸ்மினா, ஸ்வென்யா, தர்ஷா, திபிஷன், பபிக்கா, றீத்திகா, ரூபிகா, சேரன், மாறன், சரண், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜதுஸ்மிலன், அருண், சங்கையன், சயன், கபிஷ்னா, சனுஜனா, திஷான், அனன்யா, சஞ்சனா, ஆராதனா, ஜதுமினா, கிஷான், குபேஷன், சுபீட்சனா, சங்கீத், சந்தோஷ், திவ்யன், குபிஷன், மகிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்