Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 SEP 1939
மறைவு 12 JUL 2025
திரு ஆசை தியாகராஜா
முன்னாள் பொறியியலாளர் RVDB,, Srilanka - Cement Corporation, Srilanka- Fisheries Corporation
வயது 85
திரு ஆசை தியாகராஜா 1939 - 2025 Ipoh, Malaysia Malaysia
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி, தெல்லிப்பழை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசை தியாகராஜா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராமிலன், சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியபவானி, கதிர்வாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோனாக்‌ஷி, பிரவீணா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஆசை குமாரசுவாமி, ஆசை குருகுலசிகாமணி, லீலாவதி மகாலிங்கம், அரியரத்தினம், குமாரச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-07-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் Mahinda Florist, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia இல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Asai Thiagarajah was born in Ipoh, Malaysia and lived on Powerhouse Road Jaffna, Tellippalai and Colombo. He peacefully passed away on Saturday 12th July 2025 in Colombo, Sri Lanka.

Loving son of Late Asai and Late Thangachipillai.

Son in Law of Late Arumugam Late Thangamma.

Beloved husband of Late Mrs Sivadevy Thiagarajah.

Beloved father of Ramilan and Sukanya.

Beloved father-in-law of Bhavani and Kathirvasan.

Beloved Grandfather of Sonakshi, Praveenaa and Praveen.

Beloved brother of Late Mr Asai Coomaraswamy, Late Mr Asai Kurukulasigamoney, Late Mrs Leelavathy Mahalingam, Late Mrs Ariyaratnam Kumarachandran.

The viewing will begin on the 16/07/2025 at 8:00AM at Mahinda Florist, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia. The final religious rites will begin at 3:00PM at the same location. This will conclude at 6:00PM at the Mount Lavinia Hindu Cemetery.

We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராமிலன் - மகன்
சுகன்யா - மகள்
கதிர்வாசன் - மருமகன்