

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னமுத்து, கனகலிங்கம், ஆச்சிமுத்து, இராசலிங்கம், அப்புத்துரை மற்றும் தம்பிப்பிள்ளை, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
பரமேஸ்வரராஜா(பிரான்ஸ்), செல்வராசா, செல்வராணி, சந்திரராஜா(ஜேர்மனி), புஸ்பராணி(லண்டன்), விமலராணி, இந்திரராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலட்சுமி(பிரான்ஸ்), யோகேஸ்வரி, யோகேஸ்வரராஜா, கமலாதேவி(ஜேர்மனி). தர்மலிங்கம்(லண்டன்), புவனேஸ்வரன், ஜெசிதரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபியா, கபில்ராஜ், றகீபன், மதூசன், ஆதவன், அபிநயா, அருட்சனா, அபிரா, ஆதித்யா, அட்ஷயா, அஸ்வினியா, அருணன், அக்ஷஜன், யதுர்சிகா, தக்ஸ்னா, வைஸ்ணவன், அகிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காருண்யா , காவியன், தஸ்விதன். கர்சிகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
வீடு- குடும்பத்தினர்
Mobile:- +94789117314
Phone:- +94212053724