யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சன் அருந்தவநாதன் அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று Herne இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருந்தவநாதன், செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகவடிவேல், அம்பிகாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்சன், வகீசன், கனிசன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
திவி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயதாஸ் மற்றும் செல்வி, அருள், மஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீதாராமன், யுவராஜன், ஜெயந்தன் மற்றும் சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றோசன், அபி, டர்னிஷா, சியான், அக்சியா, திசாஸ், ரெஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றதின், சயித்தன், சுறிவிப் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பாமா, சோபனா, சோபினி, தில்லை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமுதினி, தீபன், தர்மினி, கோபி ஆகியோரின் பாசமிகு அன்பு அத்தானும்,
முருகலிங்கம், காலஞ்சென்ற முருகையா மற்றும் சேகர், தெய்வேந்திரன், ரூபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கஜனி, சந்திக்கா, சுமதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 19 Jan 2026 8:30 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915789288093
- Mobile : +4917687834925
- Mobile : +491623476142
- Mobile : +4917666624261
- Mobile : +4915253482900