Clicky

பிறப்பு 02 JUN 1955
இறப்பு 06 APR 2020
அமரர் அருந்தவமலர் விவேகானந்தன் (இந்துமதி)
வயது 64
அமரர் அருந்தவமலர் விவேகானந்தன் 1955 - 2020 வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்களின் இறப்பு செய்தி கேட்டு கவலை அடைகிறோம்.எங்களுக்கு ஏதும் எனில் உடன் வந்து நின்றீர்கள்.இன்று உங்களுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரமுடியாத நிலை.உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல முருகனை பிரார்த்தனை செய்கிறோம்.
Write Tribute