

யாழ். ஊரிக்காடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கெருடாவில் கந்தசாமி கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவமலர் கணேஷ்வரன் அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணேஷ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஸ்வரன், சுரேஸ்வரன், சதீஸ்வரன், முரளீஸ்வரன், அனுஷாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணரட்ணம், துரைரட்ணம், சீவரத்தினம், காலஞ்சென்ற ராதாதேவி, ஞானமூர்த்தி, சுசிலாதேவி, மகாலட்சுமி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீனா, சொரூபி, சுதந்திரா, சுபோதினி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரோன், எய்டன், பிரசாயினி, கபிசனா, டிலேஷிகன், ஜரிஷிகன், சாருஜா, ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ராஜேஸ்வரி, ரட்ணமலர், காலஞ்சென்ற சிவதா, றோகினி, காலஞ்சென்ற ராசதுரை, சிறிதரன், சுதர்மிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:
மகேஸ்வரி மில்,
சந்நிதி வீதி,
கெருடாவில், உடுப்பிட்டி.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778251139