யாழ். மானிப்பாய் ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவம் தயாகரன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருந்தவம், கருணாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், முரளி சரளா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
விகாஷ், வர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபாகரன்(கிருபா), கிருபரஞ்சினி, சன்சலா(பவா), சுவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி, றொபின்சன், சந்திரமோகன், சதீஸ், சுமதி, மணிகண்டன்(மணி), பிறேமராஜ், சங்கரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
செரிண்டன், அதிஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திஷான், கிருஷாந், லூர்த்திகா, லக்ஷ்னா, லக்ஷ்யா, சபீனா, சாகித்தியன், சன்சிகன், சன்சிகா, சஞ்சீவ், அட்விகா, அட்வைட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாலினி, சூரியவர்ஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Apr 2021 8:30 AM - 11:00 AM
- Wednesday, 21 Apr 2021 11:30 AM - 12:30 PM