Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 OCT 1942
இறப்பு 06 APR 2021
அமரர் அருந்தவம் கருணாதேவி
வயது 78
அமரர் அருந்தவம் கருணாதேவி 1942 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாய் ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவம் கருணாதேவி அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

அருந்தவம் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன்(கிருபா), கிருபரஞ்சினி, தயாபரன்(பாபு), சன்சலா(பவர்), சுவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதி, றொபின்சன், சாந்தி, சந்திரமோகன், சதீஸ் ஆகியோரின் மாமியாரும்,

கெங்காகுலரத்தினம், காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம், குணசிங்கம், அமரசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

செரின்டன், அதிசயா, திஷான், கிருஷாந், லூர்த்திகா, விகாஷ், வர்சிகா, லக்ஷ்னா, லக்ஷ்யா, சபீனா, சாகித்தியன், சன்சிகன், சன்சிகா, சஞ்சீவ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices