மரண அறிவித்தல்
திருமதி அருந்ததி ராஜேஸ்வரன்
வயது 64
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்ததி ராஜேஸ்வரன் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருசாந்தி, பிரசாந்தி, அனுசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினோத், மைக்கேல், Matt ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Rheon, Ariana, Julian, Jaylen, Isabella, Liliana ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Forever smiling and kind. This is how I will remember you. Your soft-spoken kindness always put a smile on my face. I am saddened deeply by this loss, and my prayers go to Raj and your children.