மரண அறிவித்தல்
திருமதி அருணோதயா ஜனார்தனன்
(அருணா)
வயது 42
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Eskilstuna, நெதர்லாந்து Enschede ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணோதயா ஜனார்தனன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஸ்பெயின் Barcelona இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மகுலநாதன் கமலாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா சுந்தரம், அனுஷியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜனார்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரணியா, அக்சரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆர்த்திகா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தன், ஜெகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 27 Jul 2026 12:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
ஜனார்தனன் - கணவர்
- Contact Request Details
தர்மகுலநாதன் - தந்தை
- Contact Request Details
ஆர்த்திகா - சகோதரி
- Contact Request Details
அஞ்சனா - சகோதரி
- Contact Request Details
ஜெகதர்சன் - மைத்துனர்
- Contact Request Details
This is deeply shocking and heartbreaking news. Our heartfelt condolences to janarthanan and the children. We pray to god the late Arunothaya's soul may rest in eternal peace.