மரண அறிவித்தல்

Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிப்பிடமாகவும் கொண்ட அருண்நீசன் மரிசலீன் அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், முல்லைத்தீவு மணற்குடியிருப்பைச் சேர்ந்த மரிசலீன்(குண்டுமணி) மரியராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும்,
நேசன்(ஜெர்மனி), கலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தன், ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறிக்,ஜெறிசியா ஆகியோரின் அருமை மாமாவும்,
சியான்,சைறா ஆகியோரின் அன்புச்சித்தப்பாவும்,
காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை(வெள்ளைச்சிங்கர்) அந்தோனியாப்பிள்ளை,ஞானப்பிரகாசம்,லூர்த்தம்மா ஆகியோரின் அருமைப்பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Today was his funeral and serving for him was the best and sad day of life