யாழ். யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் விஜயராஜகிருஷ்ணன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் இந்திரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் பிரியமான கணவரும்,
அக்சரன், அருந்ததி ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
விஜயலஷ்சுமி, விஜயகிருஷ்ணன், காலஞ்சென்ற விஜயகுமாரி மற்றும் விஜயசறோஜா, விஜயபாலகிருஷ்ணன்(பாலன்), விஜயலலிதா(ஆசிரியர்), விஜயநவகிருஷ்ணன்(நவா/இன்பன் மாஸ்ரர்), விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 May 2026 8:00 AM - 8:00 PM
- Thursday, 21 May 2026 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
we send our heartfelt condolences and sympathies to you and the entire family may he rip