3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் சுப்பிரமணியம்
(சுப்ரா)
வயது 53
அமரர் அருணாசலம் சுப்பிரமணியம்
1964 -
2017
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
Missing You Subra !!
We’re missing you a little more
Each time we hear your name,
We’ve cried so many tears
Yet our heart’s broken just the same.
We miss our times together
Things in common we could share,
But nothing fills the emptiness
Now you’re no longer there
We’ve so many precious memories
To last our whole lite through
Each one of them reminders
Of how much we’re missing you.
Loving
Mom – wife – daughter – family & friends.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்