யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சிவகுமார் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆ. அருணாசலம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்புத் தலைமகனும், காலஞ்சென்ற தங்கவடிவேல், அற்புதமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினுஜா, அருண்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(இலங்கை), சூரியகுமார்(ஐக்கிய அமெரிக்கா), அனுசியாதேவி(கனடா), சத்தியாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன், ரமணி, மகிந்திரா, சர்மிளா, ஜெயரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 28 Nov 2024 11:30 AM - 12:30 PM
- Thursday, 28 Nov 2024 12:30 PM - 1:30 PM
- Thursday, 28 Nov 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details