மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1949
இறப்பு 05 MAY 2021
திரு அருணாசலம் சேனாதிராஜா
ACIB, MBA- Banking Mgmt, Senior Lecturer, Manager- People's Bank, Sri Lanka, Analyst- Royal Bank, Canada
வயது 72
திரு அருணாசலம் சேனாதிராஜா 1949 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

லஷ்சுமகுமரன், சங்குருத்தியன், கெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசோதி, சிவனேசன், ஜெகசோதி யோகேந்திரன், பத்மாவதி ஈசன், புனிதநாதன் அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரையன் கெவின் க்ரூஸ் அவர்களின்  அன்பு மாமனாரும்,

சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்திராதேவி, ராஜேந்திரன், மகேந்திரன்(பிரித்தானியா), பத்மராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐசக் கிருஷாந்த் க்ரூஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.30 மணிதொடக்கம் பி.ப 05.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.

நேரடி ஒளிபரப்பு : click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லஷ்சுமகுமரன் சேனாதிராஜா - மகன்

Summary

Photos

No Photos