Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1934
இறப்பு 08 JUN 2024
திருமதி அருணாசலம் பூரணம் 1934 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் பூரணம் அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கமுத்து பரமு தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகம்மா, சிவக்கொழுந்து மற்றும் நடராசா, சிவபாக்கியம்(சோகி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஐயாத்துரை, தனலஷ்சுமி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னலெட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகராசா, முத்துலிங்கம் மற்றும் பொன்னம்பலம்(பொன்னுத்துரை - சுவிஸ்), குணபாலன்(இலங்கை), கனகலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, குணமணி மற்றும் மகேஸ்வரி, யோகராணி(வவா), புவனேஸ்வரி, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயவர்த்தனபுர மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் Borella General Cemetery, Colombo எனும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணபாலன் - மகன்

Photos

Notices