Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 FEB 1954
விண்ணில் 02 JAN 2022
அமரர் அருணாசலம் லோகநாதன் 1954 - 2022 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை, நோர்வே Svelgen, Flora, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் லோகநாதன் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமரேசு, பூமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருஸ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா, அகல்யா, றொபேக்கா, தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உலகநாதன், கௌசலாதேவி, காலஞ்சென்ற கோசலாதேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெனோசீலன், வேணுகாந்தன், சிவநாதன், பாடன் பவுல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கலாரஞ்சினி, லிங்ககுமார், ஜீவகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

விஜயமாலா, சிவராசா, விஜயராசா, ராஜ்மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்வராசா, சுமதி, ஜெயகௌரி, பிரியாமலர் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சிந்துஜா, சானுஜன், காலஞ்சென்ற ஷாகிரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிரோஜன், சகானா, சர்மிதா, லிஸ்மிதா, வேதிகா, யானுகா, கனுஜா, நிவிசா, கன்சிகா, அக்ஸயா, குமரேஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சானுஜா, சஜானா, நேகா, ரித்திகா, அஞ்சலிக்கா, லேயா அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் கொறோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதி நிகழ்வை நடாத்த வேண்டியுள்ளது ஆதலால் கொறோனா விதிமுறைக்கமைய பார்வைக்கு வைக்கப்படும் இடத்தில் அனைவரும் பார்வையிடலாம் என்பதை அறியத்தருகிறோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜீவகுமார்(ஜீவன்) - மச்சான்
வேணுகாந்தன்(வேணு) - மருமகன்
சிவநாதன்(சிவா) - மருமகன்
பாடன் பவுல்(பவுல்) - மருமகன்

Photos

Notices