மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கனகசபை அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
றஞ்சிதபூசணம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
றேனுகா(நெதர்லாந்து), அரஸ்கா(கனடா), அனுஸ்க்கா(கனடா), அரஸ்ரிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றமணன், முகுந்தன், அன்ரன் சுரேஸ்குமார், றமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தங்கலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றாகவி, சாயகி, றஜிதா, நிரோஜா, சரண்யா, பானுஷா, பவிசன், பிரவீன், பிரதீசா, வோஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                றஞ்சிதம் - மனைவி
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                றேனுகா - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                அரஸ்கா - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                அரஸ்ரிக்கா - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                அனுஸ்க்கா - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
                    
Rest in peace ??