Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1974
இறப்பு 12 NOV 2018
திரு அருணகிரிநாதர் புஸ்பநாதன்
வயது 44
திரு அருணகிரிநாதர் புஸ்பநாதன் 1974 - 2018 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பொலிகண்டி சமரபாகையைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரிநாதர் புஸ்பநாதன் அவர்கள் 12-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருணகிரிநாதர் சித்திரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குலசிங்கம் சீதா(சுவிஸ்), அருந்தவராசா வசந்தாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

 நதுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,

புஸ்பராணி(சுவிஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), புஸ்பரூபன்(ஜெர்மனி), புலேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஞ்ஜினி, தீஷா, தீபா, றஞ்சினி அங்கரன், அஐந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவராசா(சுவிஸ்), றஜனிதேவி, அம்பிகா, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துவாரகன், துசீலன், அபிஷன், அபினன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

றிஜிபன், றிஜித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபினஜா, அபர்னா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துஷான், கிருஷா, துஷானி, சுபானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தங்கராசா, விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

திரவியம் பவானி, கதிரமலை செல்வமலர், சிவராசா செல்லப்பாக்கியம், காந்தி மலர் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

அன்னலக்‌ஷ்மி அருட்செல்வம், பூமலர் சிவம், பரமேஸ்வரி சோதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices