யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frechen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை அருணகிரிநாதன் அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசதுரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
புவிறாஜ், சதீஸ்குமார், கவிதா, கலையரசி(ஆசிரியை), அச்சுதன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமசந்திரன், ரவீந்திரசிவம், சுதாகரன், தயாநிதி, சுதர்சினி, லீசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து(இலங்கை), ஆனந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்ரமணியம் சிவஞானம்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகராணி(இலங்கை), சறோஜினிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பூமிகா, தமிழினி, அபிநயா, இலக்கியா, சபினன், சாருஜா, நிலூஜா, பிறேமியா, பிரியாஸ், பிரவணாஸ், கலைவாணி, ரவீனா, ரவினாஸ், கரணிதா, தனுசிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.