யாழ். சங்கானை காளி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பரந்தன், சுன்னாகம், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணகிரி இராசகுமாரி அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அருணகிரி(Eng- இரசாயனத்தொழிற்சாலை, பரந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(கனடா), சறோஜினி(பிரித்தானியா), ராஜினி(கனடா), பாலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகநாதன்(பிரித்தானியா), சீதாதேவி(கனடா), கமலாதேவி(பிரித்தானியா), ஜெகநாதன்(அவுஸ்திரேலியா), விஸ்வநாதன்(பிரித்தானியா), இராஜேஸ்வரி(இலங்கை), நிர்மலாதேவி(இலங்கை), சிவநேசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகராஜா(கனடா), சிறிரங்கநாதன்(பிரித்தானியா), சதீஷ்(கனடா), ரமேஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திரா(பிரித்தானியா), முத்துக்குமாரசாமி(கனடா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன்(பிரித்தானியா), நந்தினி(அவுஸ்திரேலியா), காவேரி(பிரித்தானியா), இராஜேஸ்வரன்(இலங்கை), அமிர்தலிங்கம்(இலங்கை), பிரபாநிதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரொசாந்தன்- டல்சினி, சகீனா, அருணிஷா, அபிலாஷ், அபர்ணிஷா, ஆகாஷ், அபிஷேக், ரிஷி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.