Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1936
இறப்பு 19 MAY 2024
திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி)
வயது 87
திருமதி அருணாச்சலம் தங்கராணி 1936 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், அக்ராயன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருணாச்சலம் தங்கராணி அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார்‌, காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்வாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாச்சலம் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம்(சுப்ரா) அவர்களின் அன்புத் தாயாரும்,

வக்சலா(வக்சி) அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவாஜினி, லதுசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி- செல்வரத்தினம், ஞானேஸ்வரி - ஜெகநாதன், தனலட்சுமி - இலங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தளயசிங்கம் - விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவமணி -அகஸ்தியன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தயாநி, சுஜந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,

வாஞ்சிதா, ஹரிராம், மைத்திரேயி, மதுரமி, பிருந்தன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வக்சி - மருமகள்
சுஜந்தன் - பெறாமகன்

Photos

Notices