Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1939
இறப்பு 01 NOV 2024
திரு அருணாசலம் சண்முகம்
வயது 85
திரு அருணாசலம் சண்முகம் 1939 - 2024 சாவகச்சேரி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடி கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சண்முகம் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, தியாகராஜா மற்றும் அரசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், புலேந்திரலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, லோகநாதன், தயாநிதி, குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்கினேஸ்வரன்(யா மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம்), கருணாகரன்(உதவி அதிபர் - வ/ நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் - வவுனியா), பிரபாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற சியாமளா(இத்தாலி) மற்றும் மைதிலி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி(யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை), பிரியா, கேதாரகௌரி, ரமேசன், ரவிச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குருஷோத்மன், ரஸ்மினி, ஆஜிசன், அபிசன், ஆஜிஷா, அஜந்தன், கம்சியா(சுவிஸ்), பிறின்சியா(சுவிஸ்), கனிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
ரமேசன் - மருமகன்
பிரபாகரன் - மகன்
கருணாகரன் - மகன்
விக்கினேஸ்வரன் - மகன்
ரவிச்சந்திரன் - மருமகன்

Photos

Notices