
யாழ். சாவகச்சேரி சந்திரபுரம் மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் இராமலிங்கம் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தன், சிறிஅரவிந்தன், சிறிகலா, சிறிதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வேஸ்வரன், மயூரன், தமயந்தி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீர்த்தன், நிகிலன், பிருத்திகன், ஹரிசரன், நிவேதன், அஐசா(aisha), அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
மயூரன்- மருமகன்
+94774916819