அமரர் அருணாசலம் பொன்னம்பலம்
இளைப்பாறிய நிர்வாகப் பொறியியலாளர் PWD இலங்கை, இளைப்பாறிய தாதியர்- லிகிதர், Fudger house long-term care Home, City of Toronto
இறப்பு
- 17 MAY 2022
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
80ம் ஆண்டுகளின் முற்பகுதிகளில் பொன்னம்பலம் அண்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று, அவரின் மகன் ரவியுடன் சேர்ந்து கல்வி கற்றதையும், அனைத்து குடும்ப அங்கத்தவர்களும் அன்பாக பழகியதும் என் மனதில் பதியப்பட்டுள்ள ஓர் இனிய அத்தியாயம் ஆகும்! கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தும், நூல் நிலையம் வளர பல வழிகளில் ஊக்கம் கொடுத்தும், இளம் சமுதாயம் கல்வியினால் முன்னேற வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுத்தவர் பொன்னம்பலம் அண்ணா!
பொன்னம்பலம் அண்ணா இறைவனடி சேர்ந்ததையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். இவரின் பிரிவினால் வாடும் அனைத்து உறவுகளின் துயரில் பகிர்ந்து கொண்டு, பொன்னம்பலம் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேம்; ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!.
Write Tribute
Heartfelt Condolences to Family. i am Vasanthakumar Batchmate & Frienfd of Ravi ,from Varany