Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1938
இறப்பு 07 FEB 2020
அமரர் அருணாசலம் பேரின்பநாயகி
வயது 82
அமரர் அருணாசலம் பேரின்பநாயகி 1938 - 2020 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் பேரின்பநாயகி அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரன், சிவமணி மற்றும் ஜெகசோதி, மகேந்திரன், புஸ்பமணி, உமாதேவி, சத்தியகலா, ரேணுகா, சுதாகரன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோமசேகரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான விசயரட்னம், கோபாலபிள்ளை, கோகிலாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சதாசிவம், உமயாவதி, பிறேமாவதி, காலஞ்சென்ற இராசம்மா, நாகேஸ்வரி, சந்திராம்பாள், கலாவதி, ஜெகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

இரஞ்சனிதேவி, கணேசலிங்கம், டொரினா, இரத்தினகல்யாணி, சரவணபவன், வரதராசன், காசிலிங்கம், ஜீவானந்தம், கார்த்திகா, நர்மதா ஆகியோரின் மாமியாரும்,

றமணன், ரயிதன், மயூரன், ஜனார்த்தன், ஈழவேந்தன், சிறிகரன், பார்த்திபன், சிந்து, வாணி, யனனன், விபுசன், தயன், தனுசன், கபிலன், பபிசன், சோபிகா , சுகன்னியா, சகிலா, அஜய், தேனுசன், ரீனா, சரின், சமிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருசன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Mar, 2020