Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 SEP 1947
ஆண்டவன் அடியில் 23 DEC 2023
அமரர் அருணாசலம் நாகேந்திரன் (இந்தி)
வயது 76
அமரர் அருணாசலம் நாகேந்திரன் 1947 - 2023 அனுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாகேந்திரன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சோதிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தன்(சுவிஸ்), லக்‌ஷனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றீகன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வேல்முருகு, பத்மநாதன், சோமநாதன் மற்றும் நவரட்ணராஜா(கனடா), யசோதரா(வவுனியா), ராமச்சந்திரன்(மாத்தளை), ஜெகநாதன்(அனுராதபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி(வவுனியா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன், ஸ்ரீசந்திரன், தனலட்சுமி(வவுனியா), ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), விஜயலட்சுமி(இந்தியா), ஸ்ரீகௌரி(கிளிநொச்சி), சீத்தாதேவி(ஜேர்மனி), சுபாசினிதேவி(ஜேர்மனி), ஸ்ரீதேவி(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வமலர் - மனைவி
பிரசாந்தன் - மகன்

Photos