
யாழ். கொடிகாமம் பாலாவி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கந்தசாமி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருணாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தருமராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமசாமி, செல்லம்மா, காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி, ஞானேஸ்வரி, அசோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாசினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மஞ்சுளா, குணாளன்(நிறைவேற்று பணிப்பாளர் சோபிகன் இன்ஜினீயரிங் & கொன்ஸ்ரக்சன்), தர்சினி(ஆசிரியை- யா/கெற்பேலி அ.த.க. பாடசாலை), கவிதா(பிரான்ஸ்), கவிசலா(குடியேற்ற உத்தியோகத்தர்- கண்டாவளை பிரதேச செயலகம்), கௌசிகா(இலங்கை வங்கி - கைதடி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன்(பிரான்ஸ்), தவசிங்கம்(கண்ணன்- கட்டட ஒப்பந்தகாரர்), மோகன்குமார்(பிரான்ஸ்), சந்திரகலா(ஆசிரியை- யா/வரணி மத்திய கல்லூரி), ரசிகாந்தா, பிரதாப்(ஆசிரியர்- சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயன், ஆகர்சன், ஆதித்யன், வர்மிகா, சர்மிகா(பிரான்ஸ்), அஸ்நிகன், சைனுஜன், சோபிகன், ஹரிஸ்ணா(மாணவர்கள்- கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை), ரித்திகா, அத்விகா, அதிரன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பாலாவி பெரிய சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details