
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கமலாதேவி அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கார்த்திகேசு அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சர்வாணந்தன்(சுவிஸ்), மதிவதனி(நோர்வே), சந்திரமோகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தி, ராம்சங்கர், லாவன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,
சஞ்ஜெய், வர்ஷினி, உபசனா, உமாசங்கர், உவர்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவமணிதேவி, இலங்காதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, சகுந்தலாதேவி, பூமாதேவி, உமாதேவி, தெய்வநாயகி, வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகரத்தினம், மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heart felt sorry and my deep condolences what took place ? I never expected this to happen so soon ? u were an amazing aunt and a great grandmother for your kids and mine thevi mami? I still...