
யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் அம்பலவாணர் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் புதல்வரும்,
சிவஞானசுந்தரி மற்றும் காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் கணவரும்,
லோகேஸ்வரி, இராஜேஸ்வரி, சதீஸ்குமார், சுபேஸ் குமார், காலஞ்சென்ற சுரேஸ் குமார், அகிலவாணர்(பிரித்தானியா), அகிலேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற மங்களானந்தன், அருணேந்திரன், மங்களேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் தந்தையும்,
பரமானந்தம், பாக்கியம், முத்துராஜா, வீரசிங்கம், தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
பாலா, சிவராசா, ஜனார்த்தனி, சுபேஸ், வாணி, கௌரி, சுபாஷ், ஜனனி ஆகியோரின் மாமனாரும்,
லோகினி, யோகிசன், ஆதவன், தர்ச்சனா, ஆதன், ஏந்தல், எள்ளினி, எயினன், இகல், ஏரோன், இலக்கியா,லக்சன், லத்திகா, கவின், செவ்வோன், மானி, நேரியள், அறின், எயினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.