யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவசம்பு விவேகானந்தன் அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவசம்பு, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசசேகரம் அரசரெத்தினம் அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
யோகதுரை(Ranjith Construction), ரேணுகா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், யசோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடேசன், ஜெயதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சித்குமார், அருண்குமார், ஷைனுதா(டென்மார்க்), சந்தியா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our heartfelt condolences. May his soul Rest in Peace. Amirthalingam Family (Japan Sinnathurai) Thondaimanaru