யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சீதேவிப்பிள்ளை அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சுபநேசராஜா(நேசன்), சிறிகந்தராஜா(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சொர்ணலிங்கம், நாகம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
குகராஜா(கனடா), பூமணி(கனடா), கோசலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகானந்தி, பேரம்பலம் மற்றும் பாக்கியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், இராசம்மா மற்றும் நல்லம்மா(லண்டன்), காலஞ்சென்ற குமாரராஜா, சாரதாம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷா- கணேஸ், தனுஜா- றமேஸ், துஷ்யந்தன்- சுபாசினி, சிந்துஜா- அஜித், சுபானந், சுபாஸ்கரன்- தாட்சா, விபூஷா, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யுவர்ஷிகா, கனிஸ்கா, கிஷானி, லுக்சன், வைஷ்ணவி, ஹரினி, நோலன், றித்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.