

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி கிருஷ்ணசாமி அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி திருமயிலநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
வைகன், இஷானி, ஆரபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி), சந்திரசிவா, கங்கேஸ்வரி(அம்மன்), புவனேஸ்வரி, தங்கேஸ்வரி(குட்டியம்மன்), இலங்கேஸ்வரி(குயில்), பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலங்கா, டொன் ஆகியோரின் அன்பு மாமானாரும்,
யோகம், ரவி, செல்வன், ஜெயம், ராணி, விஜயா, உதயன், செல்வம், சாந்தினி, குமுதினி, கங்கா, வதனி, பிரபு, புவி, ராஜி, வனஜி, ரஜனி, ரூபி, கண்ணன், குமரன், கீதா, ரதி, கவிதா, சதீஷ்குமார், அமுதா, பிரியா ஆகியோரின் அன்பு மாமானாரும்,
ராணி, மலர், வசந்தா, குமார், குட்டி, தங்கன், செல்வம், சாந்தினி, குமுதினி, கிங்கா, வதனி, பிரபு ஆகியோரின் இளையப்பாவும்,
காட்டியா, வேனிசா, ஆரின், கலாரா, ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.