யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை(யாழ்ப்பாணம் நாதஸ்வர வித்துவான்) ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான S.R ஞானசுந்தரம்(மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சமூக சேவையாளர்) J.Pநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகப்பிரியன்(கனடா), கெஜாயினி(கனடா), தனஞ்செயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தைப்மன்சூர்(கனடா), டோரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற A.சரஸ்வதி, T.புவனேஸ்வரி(இலங்கை), A.முருகதாஸ்(கனடா), A.ஞானபண்டிதன்(கனடா), B.கமலாம்பிகை(சுவிஸ்), A.சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற A.நாகநந்தினி, A.சாமிநாதன்(கனடா), M.நீலவாணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாதேவி, குகநாதன், கலாதேவி, இராமநாதன், ஜெயதேவி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரி.பெட்ராம், ரி.ஸ்ராலின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
? RIP ?