யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வில்வரத்தினம் அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகேசர் இளையபிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இலங்கேஸ்வரி- சுதா(இலங்கை), ஊர்மிளா- தர்சினி(கனடா), சபேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மதியாபரணம், மகேஸ்வரி, இராசரத்தினம், பரமநாதன், ஐயாத்துரை, புலேந்திரன், தம்பிராசா, வடிவேல், தேசிங்கராசா மற்றும் மங்கயற்கரசி(வவுனியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், இரத்தினம், இராசலெட்சுமி, செல்வரத்தினம், சோதியம்மா மற்றும் மனோன்மணி(வவுனியா), பரமேஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(ஒட்டுசுட்டான்), கனகம்மா(மல்லாவி), புவனேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,
கிருஷ்ணகுமார்(உள்ளூராட்சி உதவியாளர், நல்லூர்), புஸ்பராசா(கனடா), ஜெயந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்த்தீபன், பிரசாளினி, கீர்த்திகா, கார்த்திகா, கவினாஷ், சஜெய், சஞ்ஜெய், சஜெனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 21 Jan 2026 11:00 AM - 2:00 PM
- Wednesday, 21 Jan 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94774676541
- Phone : +94770750253
- Mobile : +14168308330
- Phone : +16473002418
- Mobile : +33753698743
- Phone : +33767675081