Clicky

மண்ணில் 06 OCT 1959
விண்ணில் 05 MAY 2022
அமரர் ஆறுமுகம் வேலாயுதர் (குணம்)
வயது 62
அமரர் ஆறுமுகம் வேலாயுதர் 1959 - 2022 பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யசோதா அமுதன் 06 MAY 2022 Canada

எம்மைப் போல் இன்னொரு தேசத்தில் இனிதே இருக்கிறீர்கள் என்றெண்யிருக்க, இடியென இறங்கியது இவ்வுலகில் நீங்கள் இல்லையென்ற செய்தி. என்று தணியும் இத்துயரம். குணச்சித்தப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய குடும்பத்தாருடன் நாமும்பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!

Tributes