
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Velauthar
1959 -
2022

குணம் அண்ணை ஏன் தான் இந்த அவசரமோ எங்களை எல்லாம் கண் கலங்க வைத்து விட்டு அவசர அவசரமாக எங்கு சென்றீர்கள். அந்த தருணம் என்ன தான் சொல்ல வந்தீர்கள்.யாரைத்தான் அழைத்தீர்கள்.உங்கள் முகம் எங்கள் மனதில் நிற்குதே அண்ணை இதை எப்படி தான் சொல்ல விதி என்பதா? எங்களிடம் பதில் இல்லையே அண்ணை உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute