குணம் அண்ணாவின் இழப்பின் துயரத்தில் நாங்களும் இணைந்து கொள்ளுகின்றோம் ,அன்னாரின் குடும்பம் சார்ந்தோர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்,குணம் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம்சாந்தி!!ஓம்சாந்தி!!!