
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வள்ளியம்மை அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவளம், சிவமணி, சிவயோகம், நவரத்தினம், கனகரத்தினம்(கனடா), நகுலாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவரத்தினம், பவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், தம்பித்துரை, பாலசிங்கம், யோகேஸ்வரி மற்றும் திருமலர்(கனடா), நவரத்தினராசா(பிரான்ஸ்), சுகிர்தமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர்(அச்சுவேலி), நாகம்மா(உணாவில்), செல்லையா(அச்சுவேலி), அன்னப்பிள்ளை(நுணாவில்), தம்பிஐயா(அச்சுவேலி), இராசம்மா(அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவநீதன், அமுதகலா, வசந்தரூபன், உதயன், கவேந்தன்(கவி), கருணாவதி, நந்தகுமார், கலாசினி, சந்திரகுமார், கௌசலா, மதன்குமார்(லண்டன்), மகிந்தகுமார், கௌதாமினி, அருட்செல்வி(கனடா), கலைச்செல்வி, விஜயராஜன்(கனடா), கபில்தாஸ்(ஜேர்மனி), மயூரி(பிரான்ஸ்), ஜகிம்சன், திலக்சன்(கனடா), மிதுலா(கனடா),நிறோஜன்(கனடா), திலீபா(பிரான்ஸ்), சுகிர்தன்(பிரான்ஸ்), சஜீபா(பிரான்ஸ்), நிரூபா(பிரான்ஸ்), கிஷோனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தி,
கிருஷனா, கிருஷனன், தாட்சாயினி, கிதுஷன், சதுர்ஷனா, சகானா, இந்துசன், பானுஷன், யருஷா, ஜன்சிகா, லதுஷன், வைஸ்ணவி, கிதுஷனா, சயந்தன், துளசிகா, யானுஷன், டிலக்ஷன், திஷாங்கன், பிரியங்கன், கிஷானி, வைஸ்ணவன், சிஷானி, நிருஜன், நிதுஷன், சதுர்சிகா, யருஷன், சியானா, அக்ஷதன், அக்ஷதா, புதியவன், சஸ்ஷன், அலெக்ஸ், சயந்தன், யவிஸ்னன், சஸ்வின், சயன், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.