Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1938
இறப்பு 13 FEB 2019
அமரர் ஆறுமுகம் துரைசிங்கம் (வெற்றிவேல்)
வயது 80
அமரர் ஆறுமுகம் துரைசிங்கம் 1938 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாந்தரூபன்(சுவிஸ்), சாந்தரூபி(கனடா), சுமதி(இலங்கை), காலஞ்சென்ற சிவரூபன், கலைவாணி(கனடா), சிறிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மலர்விழி(சுவிஸ்), சதானந்தன்(கனடா), நிமலநாதன்(இலங்கை), தவராசா(கனடா), லுகிர்ததர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம்(பூமணி), தர்மலிங்கம், பராசக்தி மற்றும் பரராசசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ரத்தினம் மற்றும் இராசலெட்சுமி(லண்டன்), நாகராசா(கனடா), தங்கலெட்சுமி(பிரான்ஸ்), சொர்ணலெட்சுமி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற தியாகலிங்கம்(முன்னாள் கிராமசேவையாளர்), விசியலெட்சுமி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தியாகராசா, இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கனகரெட்ணம், நடேசபிள்ளை(கனடா), ரதனி(கனடா), பிறேமாவதி(இலங்கை- ஆசிரியை), விஸ்வலிங்கம்(சுவிஸ்), ஆனந்தராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாயித், சாரணி, செந்தூரன், மயூரன், தாட்சாயினி, கலையரசன், சிந்தரசி, கோகலை, டயானி, திவ்வியா, தர்மிகா, அபின், தன்சிகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 64/1 திருவையாறு கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்