Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 SEP 1949
மறைவு 20 AUG 2023
திரு ஆறுமுகம் தவராசா 1949 - 2023 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா அவர்களின் அன்புத் தந்தையும்,

சாந்தபாலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தக்‌ஷா, லக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தவமலர், தவறாணி, தவறஞ்சிதம், தவறாகினி, மகேந்திரன், மனோகரன், காண்டீபன், ஐயாத்துரை, குமுதினி, சூரியகுமாரி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலீபன்- கார்த்திகா, ரேணுகா- யதுநந்தன், குமுதினி- தர்சன், பிரணவன்- ஆரணி, நிலாதனி- சுரேஸ், காலஞ்சென்ற தீலிப்காந்- சுபாசினி, டினேஸ்காந், நிஷாந்தன், பிரசாந்த்- ஜெனிபர், ஜெசிக்கா, சியாம், சாருகா, கஜானி- நிசாந்தன், சுவேதன், சிவசத்தியசீலன்- தயாளினி, நந்தசீலன்- அஜந்தா, ஜெயசீலன்- கார்த்திகாயினி, தர்மசீலன்- பிருந்தா, உதயசீலன்- டுவினி, சுஜீவா- அஜந்தன், சிந்து, கம்சி- ஓசாம், றோய்- நோறா, அலெக்ஸ், ரஜீவ்- சிவசுதா, சஜீவ் ஆகியோரின் மாமனாரும், பெரியதந்தையும், சிறியதந்தையும்,

தர்மரட்ணம், கருணாகரன், தெய்வேந்திரம், சந்திரராஜா, சாந்தினி, ஜெயந்தினி, தியர்மதா, புவனேஸ்வரி, சண்முகராஜா, பற்குணராசா, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யா, அக்‌ஷயா, ஜெயசேகரன், ஜெயந்தன், ஜெயகபீசன், ஜெயாஞ்சலி, அஞ்சனா, ஹரிஹரன், ஹரினி, சுலக்‌ஷன், லதிரா, சஸ்வின், இனியா, நிவின், நிஜய், சாயினி, கிருத்திகா, பிரியன், மதுரா, பிரவீன், ஹரி, ஹரிஷா, நவியா, நிவியா, லைஸ்னன், இலக்ஸ்வரா, ஆருஷன், லீமா, றியோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு;
தவராகினி(சகோதரி) - +94742296902

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகராசா - மைத்துனர்
பற்குணராசா - மைத்துனர்
மகேந்திரராசா - மைத்துனர்
சிவசத்தியசீலன் - பெறாமகன்
காண்டீபன் - சகோதரன்
பிரணவன் - மருமகன்
மனோகரன் - சகோதரன்
குமுதினி - பெறாமகள்
மகேந்திரன் - சகோதரன்
சாந்தபாலன் - மருமகன்
தர்ஷிகா - மகள்