Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1943
இறப்பு 10 SEP 2020
அமரர் ஆறுமுகம் தவமணி 1943 - 2020 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவமணி அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னதம்பி நடராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேசவன் நடரசலிங்கம், காலஞ்சென்ற கேமளன் நடரசலிங்கம்(மயூரன்) மற்றும் கேதினி சதீஸ்குமார், கேறதன் நடரசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2020 வியாழக்கிழமை அன்று  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 09 Oct, 2020