
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவமலர் அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாசினி(இலங்கை), காலஞ்சென்ற சுபாஷ்கரன், கணேஷ்(லண்டன்), கவிதா(இலங்கை), றமணன்(கனடா), சுரேந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(இலங்கை), ஆருணன்(இலங்கை), ஜெயராசலிங்கம்(இலங்கை), சாரு(லண்டன்), கெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுந்தரம்(லண்டன்), சிவஞானசுந்தரம்(லண்டன்), சண்முகநாதன்(லண்டன்), விஜயகுமாரி(லண்டன்), ரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாமதி(லண்டன்), மங்கையதிலகம்(லண்டன்), சரஸ்வதி(லண்டன்), நாககேந்திரம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கர், கவி, சகி, வேணு, ஆதீஷ், மிதுஷா, ஆருஷன், வருண், அக்ஷயன், யனுஷன், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று நீர்வேலி மத்தி நீர்வேலி காளி கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.