Clicky

மரண அறிவித்தல்
உதயம் 29 AUG 1965
அஸ்தமனம் 18 APR 2024
அமரர் ஆறுமுகம் தர்மலிங்கம்
வயது 58
அமரர் ஆறுமுகம் தர்மலிங்கம் 1965 - 2024 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் மத்தி வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Buchs ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 07:50 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, கனகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

அருமைச்செல்வம் தர்மலிங்கம் (லலிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தர்ஷனா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்குணநாதன் மிதுலன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

திருமதி. அருந்தவச்செல்வி தவனேஸ்வரலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஐயாத்துரை தவனேஸ்வரலிங்கம், சுதாகரன் செல்வலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,

சந்தோஸ், சந்தோசனா, சந்தியா ஆகியோரின் மாமனாரும்,

தட்சயா, அனுக்சான், அபிஷன்ஜா, அனுதிஜா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீராம் - மருமகன்
தயாளன் - நண்பர்
மிதுலன் - மருமகன்