
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பூநகரி கிராஞ்சி, ஜேர்மனி Solingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிர்காமு இராசதுரை பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லதா அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷான், துசாலினி, துபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவி, செல்வராசா, துரைராசா, தேவராசா, தெய்வேந்திரம், மகேந்திரராசா, குணராசா, வரதராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலபாலச்சந்திரன், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியராஜா, குகேந்திரன், ராஜநாயகி, காலஞ்சென்ற ஜெயந்தி, பற்குணராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 05 Oct 2021 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details