மரண அறிவித்தல்


அமரர் ஆறுமுகம் தங்கவேலாயுதம்
1959 -
2022
நாகர்கோவில், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கவேலாயுதம் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், சாம்பசிவம் தவக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா, அச்சுதன், வேணுகா, சுகிர்தன், துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அச்சுதன் - மகன்
+94742238574
தகவல்:
குடும்பத்தினர்