யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கராஜா அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மணியசேகரம் ஜேகசோதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாழினி, பிரதீபன், பிரதாபன், தன்ஞ்செயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினி தேவி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பானுகோபன், தட்சாயினி, அனித்தா, கஜனா, சுபோதினி, துசியந்தி, ஜெனனி, கஜானன், காயித்திரி, சர்மினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராசா, திலகமலர், மனமோகனராசா, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலச்சந்திரன் அவர்களின் அன்புச் சகலனும்,
கோகுலராஜன், நிதர்சன், பரணிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,
அபிநிசா, ஆகாஷ், ஆத்விக், பிரதக்ஷன், வைஷ்ணவி, ஜெய்டன், கைலன், அமாயா, ஆதித்யா,யஸ்மிகா, தானியா, பாவனா, பிரமன், அபிமன், அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.