13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் தனபாலசிங்கம்
(தனம்)
வயது 47
அமரர் ஆறுமுகம் தனபாலசிங்கம்
1961 -
2009
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தனபாலசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 09-04-2022
என்றும் எங்கள் அன்புள்ள தெய்வமே
எங்களை விட்டு பிரிந்தகாலம் தொட்டு
இன்று வரையும் துயரம் அடையும்
அன்பான மனைவி, உங்கள் ஆருயிர் மகளார்,
பிரவினா மற்றும் எங்கள் உடன் பிறந்த
அன்பான தம்பியே எங்களை விட்டு
போன காலம் வரை நாங்கள் துயரம் தான்
அடைகிறோம் தம்பி உமது அன்பான பேச்சும்
அழகிய முகத்தையும் எப்போ காணப்போகிறோம் மற்றும்
உடன் பிறவாத சகோதரங்கள், அண்ணமார்,
தங்கை, மைத்துனர்மார், மைத்துனிமார்,
என்றும் தெய்வமாய் உங்களுயிர் சாந்தி
பெறவேண்டும் என்றும் எல்லோரும் இறைவனை
வேண்டி நிற்கிறோம் தெய்வமே ஓம் சாந்தி!
அன்றும், இன்றும் பாசமுள்ள
மனைவி, பிள்ளை, சகோதரங்கள்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute